George / 2015 ஜூன் 17 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

முதற்பாதி முடிவில் இங்கிலாந்து அணி 18 – 6 என்ற முன்னிலையில் காணப்பட்டதோடு, இரண்டாவது பாதியில் ஒரு கட்டத்தில், 28 – 6 என்ற முன்னிலையில் காணப்பட்டது. ஆனால் இறுதிநேரத்தில் இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்ட மஞ்சள் அட்டை தண்டனையைச் சரியாகப் பயன்படுத்திய தென்னாபிரிக்கா, புள்ளிகளைக் குவித்த போதிலும், 28 – 20 என்ற நிலையையே அடைய முடிந்தது.
இங்கிலாந்தும் நியூசிலாந்தும் இதுவரை மூன்று தடவைகள் இறுதிப்போட்டியில் மோதியுள்ளதோடு, அவை அனைத்திலும் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது என்பதோடு, சனிக்கிழமை இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்துக்கே அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.
3 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
8 hours ago