Editorial / 2021 செப்டெம்பர் 01 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் டாக்காவில் இடம்பெற்றுவரும் முதலாவது சர்வதேச 20 இருபது போட்டியில் நியூசிலாந்து அணி 60 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூசிலாந்து, 16.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
அந்த அணி சார்பில் டொம் லதம் மற்றும் ஹென்றி நிக்கொலஸ் ஆகியோர் தலா 18 ஓட்டங்களைப் பெற்றதுடன், ஏனையோர் ஒற்றை இலக்க ஓட்டங்களையே பெற்றனர்.
பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் ஷகிப் அல் ஹசன், நசும் மொஹமட், மொஹமட் ஷய்புதீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
25 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
2 hours ago