Shanmugan Murugavel / 2021 ஜூன் 02 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 2027ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) உலகக் கிண்ணத் தொடரானது 14 அணிகளைக் கொண்டிருக்கவுள்ளது.
எதிர்கால நிகழ்வுகளில் உலகக் கிண்ணத்தை விரிவாக்க சர்வதேச கிரிக்கெட் சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்ததையடுத்தே குறித்த மாற்றம் நிகழ்வுள்ளது.
நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றையடுத்தே குறித்த மாற்றம் வந்துள்ளது.
இதேவேளை, 20 அணிகளைக் கொண்ட இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறவுள்ளதுடன், சம்பியன்ஸ் கிண்ணத் தொடரானது 2025ஆம் ஆண்டிலும், 2029ஆம் ஆண்டிலும் நடைபெறவுள்ளது.
6 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago