Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சிஹாரா லத்தீப்)
மட்டக்களப்பு மாநகர பகுதிக்குள் பொது இடங்களில் டெங்கு நோயை பரப்புவதற்கு ஏதுவாக குப்பைகளை கொட்டி வைத்திருந்த 20 நபர்களுக்கு தலா மூவாயிரம் ரூபா வீதம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி வீ.ராமக்கமலன் நேற்று அபராதம் விதித்தார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த அபராதம் செலுத்தும் குற்றவாளிகள் மீண்டும் குப்பைகளை பொது இடங்களில் கொட்டி வைத்தால் அபராதம் அதிகரிக்கபடும் என நீதிபதி எச்சரித்தார்.
10 minute ago
31 minute ago
36 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
31 minute ago
36 minute ago
57 minute ago