2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

2000 பேர் பங்கு கொள்ளும் பாதயாத்திரை

Super User   / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜெளபர்கான்)

2000 பேர் பங்கு கொள்ளும் மாபெரும் பாதயாத்திரை மட்டக்களப்பு திருமலை மறைமாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையில் நாளை காலை நடைபெறவுள்ளது. 22 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட இப்பாதயாத்திரை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பமாகி  ஆயித்தியமலையில் முடிவடையவுள்ளது.

நாட்டில் அமைதி, சமாதானத்திற்காகவும் நடத்தப்படும் இப்பாதயாத்திரை ஆயித்தியமலை சகாயமாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழாவையொட்டி இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .