2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

உத்தரவாத விலையில் நெல் வாங்கக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன் )
 
அரசாங்கம் நெல்லுக்கு உத்தரவாத விலையை தீர்மானித்துள்ள நிலையில் அதனை   விவசாயிகளிடமிருந்து அந்த விலையில் கொள்வனவு செய்ய வேண்டும் எனக் கோரி ஜே.வி.பி. யினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
 
அச் சுவரொட்டிகளை படத்தில் காணலாம்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .