2021 ஜூன் 19, சனிக்கிழமை

நூலகத்தை புனரமைக்குமாறு கோரிக்கை

Kogilavani   / 2010 செப்டெம்பர் 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சக்திவேல்)
 
மட்டக்களப்பு மண்முனைப்  தென் எருவில் பற்றுப் பிரதேச  சபைக்குட்பட்ட பொது நூலகம் புனரமைக்கப்பட்டு அரைகுறையாக உள்ளது.
 
தற்போது இந்த பொது நூலகம் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மண்டபத்தின் பின்னால் தனியார் கட்டிடம் ஒன்றில் பலகுறைபாடுகளுடன் இயங்கி வருகின்றது.
 
புதிய புத்தக, தளபாட வசதியின்மை, இடப்பற்றாக்குறை என பல குறைபாடுகள் அங்குக் காணப்படுகின்றன.

இதனை புதிதாக அமைக்கப்பட்டுள்ள களுவாஞ்சிகுடி வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் அமையப் பெற்றுள்ள கட்டிடத்திற்கு உடன் மாற்றி அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என நூலக வாசகர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .