2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

முனைப்பினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள்

Super User   / 2011 மார்ச் 27 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித், கே.எஸ்.வதனகுமார், ஜவீந்ரா)

முனைப்பு நிறுவனத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 23 மாணவர்களுக்கு நேற்று சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்களின் பல்கழைக்கழக கல்வியை நிறைவு செய்யும் வரை மாதாந்தம் புலமைப் பரிசில் வழங்கப்படும்.

இவ்வருடத்துக்கான திட்டத்தில் திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தமிழ் ,முஸ்லிம் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

முனைப்பு நிறுவனம் கடந்த ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .