Kogilavani / 2011 ஏப்ரல் 05 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பில் நாளை புதன்கிழமை மூன்று இடங்களில் மின் வெட்டு இடம்பெறுமென இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு மின்பொறியியலாளர் திருமதி மேகநாதன் தெரிவித்தார்.
ஜெயந்திபுரம், கூழாவடி, மற்றும் மாமங்கம் ஆகிய இடங்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறுமென அவர் மேலும் தெரிவித்தார்.
52 minute ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
16 May 2026
16 May 2026
16 May 2026