Freelancer / 2026 மே 16 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அத்தனகலு ஓயா வடிநிலப்பகுதியில் விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. R
33 minute ago
44 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
44 minute ago
46 minute ago