Editorial / 2026 மே 16 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயில் பெட்டி புரண்டதில் 12 ரயில் பெட்டி புரண்டதில் 12 பேர் படுகாயம் வனவாசல மற்றும் ஹூணுபிட்டிய புகையிரத நிலையங்களுக்கு இடையே புகையிரத பெட்டி ஒன்று இன்று (16) அதிகாலை கவிழ்ந்ததில் லேசான காயமடைந்த 12 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், ஒரு காயமடைந்தவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
இன்று அதிகாலை 3:25 மணிக்கு பொல்கஹவெலையிலிருந்து புறப்பட்ட இந்த புகையிரதம், களுத்துறை தெற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளது.
படுகாயம் வனவாசல மற்றும் ஹூணுபிட்டிய புகையிரத நிலையங்களுக்கு இடையே புகையிரத பெட்டி ஒன்று இன்று (16) அதிகாலை கவிழ்ந்ததில் லேசான காயமடைந்த 12 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், ஒரு காயமடைந்தவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
இன்று அதிகாலை 3:25 மணிக்கு பொல்கஹவெலையிலிருந்து புறப்பட்ட இந்த புகையிரதம், களுத்துறை தெற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளது
32 minute ago
43 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
43 minute ago
45 minute ago