2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 02 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார் பேரவையின் இந்துமத குரு பீடத்தினை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை கல்லடி, நாவலடியில் நடைபெற்றது.

இதுவரையில் மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார் பேரவையானது நிரந்தர கட்டிடம் இன்றி இயங்கிவந்த நிலையில் இந்த நிரந்தர கட்டிடம் அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்துமத குரு பீடத்தின் அடிக்கல் நடும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ த.சிவகுமாரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X