Freelancer / 2022 மார்ச் 25 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
நிந்தவூரில் சமையல் எரிவாயுவை பெறுவதற்காக அதிகாலை 3 மணி முதல் மக்கள் வரிசையில் நின்றனர்.
நிந்தவூர் போலிஸ் நிலையத்துக்கு முன்பாக எரிவாயு கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கையில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 3 மணி முதல் வரிசையில் காத்திருந்தனர் .
அதேவேளை, பிரதேச செயலகத்திற்கு முன்பாகவும் ஒரு வரிசை காணப்பட்டது.
எனினும் காலை வேளையில் அங்கு எரிவாயு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்பட்டதாக தெரிகிறது. (R)
8 hours ago
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
10 Apr 2026
10 Apr 2026