2025 மே 19, திங்கட்கிழமை

‘அரசியலில் தீர்மானம் எடுக்கும் சக்திகளாக பெண்கள் மாற வேண்டும்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பெண்களின் பங்களிப்பு 25 சதவீதமாக வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கெதிரான வன்முறை, பாரபட்சம், பெண்களைத் தரக்குறைவாக நடத்துதல் போன்றவைகளில் பெண்களுக்கான நீதியையும் நியாயத்தையும் பெற்றுக் கொடுப்பதற்கு இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும் என, சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்தார்.

அரசியலில் தீர்மானம் எடுக்கும் சக்திகளாக பெண்கள் இருக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X