2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ஆயுர்வேத மருந்தகம் திறப்பு

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட் , பைஷல் இஸ்மாயில், பொன்ஆனந்தம்

கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய அமைச்சால், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  கிளிவெட்டி பிரதேச மக்களின் தேவைகளை அறிந்து, அங்கு  அமைக்கப்பட்ட  ஆயுர்வேத மத்திய மருந்தகம், நேற்று (2) திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்,  பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் எம். நஸீர் கலந்துகொண்டு, வைத்தியசாலையை மக்களிடம் கையளித்தார்.

இதன்போது, 5 இலட்சம் ரூபாவுக்கும்  மேற்பட்ட மருந்துப் பொருட்களும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X