Mithuna / 2024 பெப்ரவரி 05 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் திங்கட்கிழமை (05) வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப் பற்றுப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.



இக் கொடை முகாமில் பிரதேச செயலக செயலக நிருவாக உத்தியோகத்தர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், அலுவலக உத்தியோகத்தர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
6 minute ago
8 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
8 minute ago
4 hours ago