Editorial / 2022 மார்ச் 09 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
இரு புதிய அதிகாரிகளின் பதவியேற்பு வைபவங்கள், மட்டக்களப்பு மற்றும் ஏறாவூர் நகரங்களில் இன்று (09) இடம்பெற்றன.
மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளராக எம்.ஆர் சியாஹுல்ஹக் பதவியேற்றுள்ளார். இவர் இதற்கு முன்னர் மட்டக்களப்பு மாநகர சபைச் செயலாளராகவும், ஏறாவூர் நகர சபையின் செயலாளாராகவும் கடமை புரிந்துள்ளார்.
அதேவேளை, ஏறாவூர் நகர சபைச் எம்.எச்.எம். ஹமீம் கடமையை பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன்னர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தராக மூன்று வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026