ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 நவம்பர் 05 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் கழிவகற்றல் முகாமைத்துவத்தை திறம்பட மேற்கொள்ள இழுவைப் பெட்டியுடனான உழவு இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டு, இன்று (05) நகர சபையின் கழிவகற்றல் முகாமைத்துவப் பிரிவிடம் கையளிக்கப்பட்டதாக, ஏறாவூர் நகர சபையின் மேயர் இறம்ழான் அப்துல் வாஸித் தெரிவித்தார்.
மாகாண அபிவிருத்தி நிதியிலிருந்து 13 இலட்சத்து 88 ஆயிரத்து 900 ரூபாய் செலவில், இந்த உழவு இயந்திரமும் இழுவைப் பெட்டியும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
9 minute ago
19 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
5 hours ago
5 hours ago