2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஏறாவூர் நகர சபையின் இவ்வருட முதல் அமர்வு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஜனவரி 23 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏறாவூர் நகர சபையின் இவ்வருட முதலாவது மாதாந்த அமர்வு, ஏறாவூர் நகர சபை மண்டபத்தில், எதிர்வரும் திங்கட்கிழமை (28) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக, நகர சபைச் செயலாளர் எம்.ஆர். சியாஹுல் ஹக் அறிவித்துள்ளார்.

நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்துக்கு நகர சபையின் உறுப்பினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய விடயங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நகரசபைத் தலைவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .