2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 10 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள உணவுக்கடை உரிமையாளர்களுக்கு சுகாதார நடைமுறை தொடர்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று  வியாழக்கிழமை போரதீவுப்பற்று பிரதேச கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச சபை ஏற்பாடு செய்த இக்கருத்தரங்கில் அப்பிரதேசத்திலுள்ள உணவுக்கடை உரிமையாளர்கள், சிற்றுண்டிக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட சுமார் 40 பேர் கலந்துகொண்டனர்.

உணவுகளை எவ்வாறு சுத்தமாக பேணுதல், உணவுகளை சுத்தமாக மக்களுக்கு விநியோகித்தல் சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பேணுதல் உள்ளிட்டவை விளக்கமளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X