Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 ஜூலை 26 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கறுப்பு ஜுலையை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) ஏற்பாட்டில், மட்டக்களப்பு ஊறணியிலுள்ள அமெரிக்க மிஷன் மண்டபத்தில், நாளை (27) மாலை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில், டெலோ இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கறுப்பு ஜுலை கலவரம் மற்றும் வெலிக்கடைப் படுகொலைகள் தொடக்கம், இறுதி யுத்தம் வரை நடந்தவைகள் உணர்வுபூர்வமாக, இந்த நினைவேந்தல் நிகழ்வில் அனுஷ்டிக்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 May 2025
24 May 2025
24 May 2025