2025 மே 19, திங்கட்கிழமை

காத்தான்குடி நகரசபைக்கு ஸ்ரீலசு கட்சி வேட்புமனு தாக்கல்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி நகர சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக சிரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்புமனு தாக்கல்

 

காத்தான்குடி நகர சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக சிரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தது.

 

இந்த வேட்புமனுவை அக் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட முகவரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தாக்கல் செய்தார்.

 

இதன் போது அக்கட்சியின் வேட்பாளர்கள் வருகை தந்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X