Princiya Dixci / 2021 ஜூலை 14 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணத்துக்கான புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக எல்.கே.டபிள்யு. கே. சில்வா, இன்று(14) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மட்டக்களப்பிலுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்த வைபவத்தில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.
8 hours ago
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
10 Apr 2026
10 Apr 2026