Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 23 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவில் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுணதீவு பொலிஸார் தெரிவித்தார்.
தாண்டியடி பகுதியில், அனுமதிப்பத்திர சட்ட விதிமுறைகளை மீறி உழவு இயந்திரப் பெட்டியில் மணல் ஏற்றியே போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட நபரையும் உழவு இயந்திரத்தையும் மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டவுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
16 minute ago
23 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago
34 minute ago
1 hours ago