Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Princiya Dixci / 2022 மார்ச் 27 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
வாழைச்சேனை 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் முகம்மது நவாஸ், தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர், வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், கடந்த வியாழக்கிழமை (24) சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago