Editorial / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி நகர சபையில் கடமையில் ஈடுபடும் சுகாதார தொழிலாளர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகளை, காத்தான்குடி நகர சபையும் காத்தான்குடி சுகாதார அலுவலகமும் இணைந்து நேற்று (28) மேற்கொண்டன.
காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பரின் வேண்டுகோளின் பேரில், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யு.எல்.நசிர்தீனின் வழிகாட்டலில், காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சகாதார பரிசோதகர் எம்.பசீர், சுகாதார அதிகாரிகளால் காத்தான்குடி சுகாதார அலுவலகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டன.
காத்தான்குடி சுகாதார அலுவகத்தால் இதுவரை 35 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
16 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
16 minute ago
23 minute ago