Editorial / 2025 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

கண்டியில் வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹரா வளாகத்திற்குள் ஆசிட் போத்தல், கத்தி மற்றும் கராத்தே சங்கிலியுடன் நுழைய முயன்ற தந்தையும் அவருடைய மகளும் புதன்கிழமை (06) கைது செய்யப்பட்டனர்.
கண்டி யட்டிநுவர சந்திப்பில் பெரஹரா பாதையில் நுழைந்தவர்களை உடல் சோதனை செய்து கொண்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்
விசாரணையின் போது, அவருடன் வந்த தனது மகள் அச்சுறுத்தப்பட்டதால் அவர் பொருட்களை கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரும் அவரது மகளும்பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago