Editorial / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, கள்ளியங்காடு இந்து மயானத்தில் இரகசியமாகப் புதைக்கப்பட்ட தற்கொலைதாரியான மொஹமட் அஸாத்தின் உடற்பாகங்களை அகற்றுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தலைமையில் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம், இன்று (28) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனையடுத்து, பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு, மாவட்டச் செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனமும் செயலகத்துக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
12 minute ago
26 minute ago
41 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
41 minute ago
58 minute ago