Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
வா.கிருஸ்ணா / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசாவின் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியுடன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா, மன்னார் மாவட்ட நீதிமன்றுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த இடமாற்றத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவே வழங்கியிருந்தது. இது தொடர்பில் மட்டக்களப்பில் உள்ள பல்வேறு அமைப்புகளும் விடுத்தவேண்டுகோளையடுத்து, இந்த இடமாற்றம் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .