2025 மே 03, சனிக்கிழமை

நீருக்கடியில் பரல்கள்; ஒருவர் கைது

Editorial   / 2020 மே 04 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

சட்டவிரோதமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,116 லீற்றர் கோடா நிரம்பிய 06  பரல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரென, வவுணதீவு விசேட அதிரடிப்படைப் பொறுப்பதிகாரி எம்.டி.எல்.விஜேரத்ன தெரிவித்தார்.

விசேட அதிரடிப்படையினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின்போது கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், மேலதிக நடவடிக்கைகளுக்காக, கைப்பற்றப்பட்ட மதுபான பரல்கள் சகிதம், கொக்கொட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனவும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X