2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பள்ளிவாசல் புனரமைப்புக்கு நிதியுதவி

Suganthini Ratnam   / 2016 ஜூன் 10 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்     

மட்டக்களப்பு, பாலமுனை ஜும்மா பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிகளுக்காக ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அமைப்பு 10 இலட்சம் ரூபாவை நன்கொடையாக நேற்று வியாழக்கிழமை வழங்கி வைத்துள்ளதாக அதன்  பிரதித் தலைவர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா ஹிரா பௌண்டேஷன்  தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பணிப்புரைக்கமைய இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.

பாலமுனை ஜும்மா பள்ளிசாவல் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காகவும் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் நிதியுதவி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X