2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பஸ் குடைசாய்வு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 26 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனையையும் நாவிதன்வெளியையும் இணைக்கும் கிட்டங்கி வீதியில் புதன்கிழமை (25)  தனியார் போக்குவரத்து பஸ் வெள்ளம் காரணமாக வீதியில் குடை சாய்ந்துள்ளது.

. கல்முனை இருந்து பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ் கிட்டங்கி தாம்போதி வீதியில் தடம்புரள முட்பட்டுள்ளது.  இதனை அறிந்த பயணிகள் தெய்வாதீனமாக அல்லோகளப்பட்டு பஸ்ஸிலிருந்து இறங்கியுள்ளார்கள்.

இதனால் பயணிகளுக்கு எதுவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. இந்நிலையில் பஸ்வண்டி குடைசாய்ந்த நிலையில் அவ்விடத்திலேயே காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X