Freelancer / 2023 ஜனவரி 30 , மு.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
தி/கறுமலையூற்று முஸ்லிம் வித்தியாலயத்தில் 2022 புலமைப் பரிசில் பரீட்சையில் அனஸ் அம்னத் ஹானியா 150 புள்ளிகளையும், நூஸ்ரத் ஹம்தான் அகமட் 142 புள்ளிகளையும் பெற்று சாதனை
படைத்துள்ளனர்.
இது பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக இரு மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் கே.எம்.எம்.நவாஸ் தெரிவித்துள்ளார். R
9 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Apr 2026