Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 மார்ச் 12 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான், எச்.எம்.எம்.பர்ஸான், வா.கிருஸ்ணா, எம்.எம்.அஹமட் அனாம், எம்.எஸ்.எம்.நூர்தீன், க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(12) பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.
கொரோனா பரிசோதனையாளர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவருவதை நிறுத்துமாறு கோரியும் பெற்றி கம்பஸை, கொரோனா பரிசோதனை நிலையமாக மாற்றியதைக் கண்டித்துமே குறித்த ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago