2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மட்டு. மேற்குக் கல்வி வலயத்தில் 133 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை

Suganthini Ratnam   / 2016 ஜூன் 02 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்தில் 133 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதால், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவ்வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் தெரிவித்தார்.
 
இந்தக் கல்வி வலயத்தில் 65 பாடசாலைகள் உள்ளன.

விஞ்ஞானப் பாடத்துக்கு 28 ஆசிரியர்களுக்கும் கணிதப் பாடத்துக்கு 44 ஆசிரியர்களுக்கும் ஆங்கிலப் பாடத்துக்கு 19 ஆசிரியர்களுக்கும் உடற்கல்விப் பாடத்துக்கு 05 ஆசிரியர்களுக்கும் இரண்டாம் நிலை வகுப்புகளுக்கு 37 ஆசிரியர்களுக்கும் பற்றாக்குறை உள்ளதாகவும் அவர் கூறினார்.  
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X