Princiya Dixci / 2022 மே 04 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்
நோன்பு கால விடுமுறையின் பின்னர் முதலாம் தவணைக்காக முஸ்லிம் பாடசாலைகள், இன்று (04) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் இன்றைய தினம் மாணவர்களின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளது.
நேற்று (03) நோன்புப் பெருநாள் தினம் என்பதால் இன்று பாடசாலைக்கு குறைவான மாணவர்கள் சமூகமளித்துள்ளதாகவும் ஆசிரியர்களின் வரவு கணிசமான அளவில் இருந்ததாகவும் அதிபர்கள் தெரிவித்தனர்.
51 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
01 May 2026