Princiya Dixci / 2022 ஏப்ரல் 18 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்
காத்தான்குடியில் 24 மீனவக் குடும்பங்களுக்கு தலா 2,000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருள்கள், பூநொச்சிமுனையில் இன்று (18) வழங்கி வைக்கப்பட்டன.
காத்தான்குடி மத்திய கல்லூரியில் 1992ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தரம் உயர் தர வகுப்பு மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, இப்தார் நிகழ்வும் நடைபெற்றது.
காத்தான்குடி மத்திய கல்லூரியில் 1992ம் ஆண்டு கல்விப் பொதுத் தரம் உயர் தர வகுப்பு மாணவர் சமூகத்தின் தலைவரும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தருமான கலீலுர் ரஹ்மான் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025