2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

முச்சக்கரவண்டி விபத்து

Princiya Dixci   / 2016 ஜூன் 08 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

களுவாஞ்சிக்குடிப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் முச்சக்கரவண்டியொன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து, நேற்று செவ்வாய்க்கிழமை (07) மாலை விபத்துக்குள்ளானது.

மகீழ் கிராமத்தைச் சேர்ந்த துறைநீலாவணையிலுள்ள உறவினரின் வீட்டிற்குச் சென்று திரும்பும்போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன், முச்சக்கரவண்டி சாரதியையும் அதனுள் இருந்தவரையும் எவ்வித காயங்களுமின்றி பொதுமக்கள் காப்பாற்றியுள்ளனர்.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டி பெரும் சேதமடைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X