Suganthini Ratnam / 2017 ஜனவரி 25 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்
காத்தான்குடி வாவிக்கரையில் நடமாடிய 10 அடி நீளமான முதலை ஒன்றை இன்று (25) காலை மீனவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இந்த முதலையை அப்பிரசேத்திலுள்ள மீன் பிடி வாடியில் கட்டி வைத்துள்ளதுடன், இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.
40 minute ago
40 minute ago
50 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
40 minute ago
50 minute ago
59 minute ago