2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மூதூர் சதொச சாதனை

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 15 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் கடந்த 12ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட 325ஆவது லங்கா சதொச விற்பனை நிலையத்தில், அன்றையதினம் சுமார் 10 மணித்தியாலங்களில், 6 இலட்சத்து பதினோராயிரம் ரூபாய் வருமானம் கிட்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இதுவரை காலமும் சதொச நிறுவனமொன்றில் இவ்வளவு தொகையான விற்பனை இடம்பெறவில்லையென, சதொச கிழக்குப் பிராந்திய முகாமையாளர் ஏ.எம். அலி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X