Editorial / 2019 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல்
கிழக்கில் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகன் கோயிலின் வருடாந்தத் திருவிழாவின் நான்காம் நாள் திருவிழா.
போற்றிநாச்சி குடும்ப மக்களால் நேற்று வெள்ளிக்கிழமை(09) இரவு நடாத்தப்பட்டது.
இதன்போது வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி உள்வீத வலம் வந்ததன் பின்னர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் மயில் வாகனத்திலும், பிள்ளையார் மூசுக வாகனத்திலும், சின்பார்வதி சமேதராய் இடப வாகனத்திலும், வெளி வீதி வலம்வந்தன. மேலும் கோயில் முன்றலில் அமையப்பெற்ற கலையரங்கில் கிராமியக் கலைகள், புராணக்கதைகள், அடங்கி கலையம்சங்கள் அரங்கேற்றப்பட்டன.
8 minute ago
19 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
28 minute ago