Editorial / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், நடறாஜன் ஹரன், வா.கிருஸ்ணா, க.விஜயரெத்தினம், கனகராசா சரவணன், பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடியில் நேற்று (01)இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயை பலியாகியுள்ளார்.
சவுக்கடி, கடற்கரை வீதியில் மாலை 04.30 மணியளவில் உழவு இயந்திரமொன்றில் அதிவேகமாகப் பயணித்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பனை மரமொன்றில் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு - பனிச்சங்கேணியைச் சேர்ந்த எஸ். சுரேஸ்காந் (வயது 22) என்பவரே, இவ்வாறு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
35 minute ago
38 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
38 minute ago
59 minute ago
1 hours ago