Suganthini Ratnam / 2016 ஜூன் 19 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
அனைத்துலக புகைத்தல் மற்றும் போதைப்பொருள் தவிர்ப்பு மாதத்தையிட்டு மட்டக்களப்பு, ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முதன்முறையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் நாளை திங்கட்கிழமை காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளதாக அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
புகைத்தல் மற்றும் போதைப்பொருள் தவிர்ப்பு மாதம் ஜுன் 01ஆம் திகதி தொடக்கம் ஜுன் 31 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகின்றது.
45 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
4 hours ago