2025 மே 08, வியாழக்கிழமை

11 எருமைகளுடன் இருவர் கைது

Kanagaraj   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல் சக்திவேல்  

சட்ட விரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட 11 எருமை மாடுகளை இன்று சனிக்கிழமை தாம் கைப்பற்றியுள்ளதாகவும் மாடுகளை கொண்டு சென்ற இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பகுதியிலிருந்து கல்முனை நோக்கி கொண்டு சென்று கொண்டிருந்த போதே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட எருமை மாடுகளையும், அவற்றைக் கொண்டு சென்ற 2 நபர்களையும், எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற வாகனத்தையும்,   களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் திங்கட் கிழமை ஆஜர் படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X