Suganthini Ratnam / 2016 ஜூன் 19 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கள்ளியடிச்சேனைக் கிராமத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான விவசாயி ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சித்தாண்டி -03, நல்லையா வீதியைச் சேர்ந்த கோபாலப்பிள்ளை சிலேற்பலம் (வயது 54) என்ற விவசாயி சனிக்கிழமை (18) இரவு வயலில் வேலையில் ஈடுபட்டிருந்தபோது யானையின் தாக்குதலுக்கு உள்ளானார். குறித்த வயலினுள் திடீரென்று புகுந்த யானை இவரைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
46 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
4 hours ago