2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

222 பட்டதாரிகளுக்கு நியமனம்

Kogilavani   / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தில் வேலையற்றிருக்கும் பட்டதாரிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 222 பேர், ஆசியர்களாக நாளை (20) நியமிக்கப்படவுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு, காலை 9.30 மணிக்கு, திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

இதில் தமிழ் மொழி மூலப் பட்டதாரிகள் 164 பேரும் சிங்கள மொழி மூலப் பட்டதாரிகள் 58 பேரும் உள்ளடங்குகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X