2026 மே 07, வியாழக்கிழமை

வாகரையில் 47 குடும்பங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைவு

Kogilavani   / 2012 ஏப்ரல் 17 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


வாகரை தோணிதட்டுமடு கிராமத்தைச்சேர்ந்த 47 குடும்பங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டனர்.

நேற்றுமாலை வாகரை தோணிதட்டுமடு பாலர்பாடசாலை மண்டபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் கல்குடா தொகுதி  பிரதம அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தலைமையில் நடைபெற்ற வைபத்தின்போது இவர்கள் கட்சியின் அங்கத்துவத்தை
பெற்றுக்கொண்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்தர கட்சி முக்கியஸ்தர்கள் உட்பட பலர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .