Menaka Mookandi / 2011 மார்ச் 29 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு, வாழைச்சேனை, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் சிரமதானப் பணிகளை உலக உணவுத் திட்டத்தின் கீழ் மேற்க் கொள்ள்ப்பட்டு வருகின்றது.
இதனால் கால்வாய்கள் வீதியின் இரு பக்கங்களும் மதகுகள், பொது இடங்கள் போன்றவை சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. இத்திட்டம் முடிவடைந்த பின்பு காசுக்கான வேளைத்திட்டம் இடம்பெற உள்ளதாக பிரதேச கிராம சேவகர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் தடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
.jpg)
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago