Kogilavani / 2011 ஏப்ரல் 25 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவீந்திரா)
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் முதலுதவிக் குழு கூட்டம் நேற்று மட்டக்களப்பில் அதன் தலைவர் த.வசந்தராசா தலைமையில் நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப் படவுள்ள மனிதாபிமான முதலுதவிச் செயற்பாடுகள், முதலுதவிப் பயிற்சிகளை தொண்டர்களுக்கு வழங்குதல், முதலுதவி சம்மந்தப்பட்ட பதிவுகளை மேற்கொள்ளல் போன்ற பல விடையங்கள் கலந்துரையாடப்பட்டதாக முதலுதவிக் குழுவின் செயலாளர் ஜீவானந்தம் தெரிவித்தார்.
.jpg)
29 minute ago
40 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
40 minute ago
53 minute ago