Kogilavani / 2012 மார்ச் 02 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவை பெற்றுக் கொள்ளும் வகையில் உலக நாடுகளின் தலைவர்களை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா சந்தித்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றார்.
இப்பேச்சுவார்த்தைகளின்போது இலங்கையில் யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள சமாதான நடவடிக்கைகளையும் அபிவிருத்தி பணிகள் பற்றியும் கொங்கோ நாட்டின் வெளிவிவகார அமைச்சர் பஷிலே இகோஉப் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் எக்மலடின் ஆகியோரோடு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பேச்சுவார்த்தைகளை நடாத்தியதாக பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் எம்.எஸ்.சஜி தெரிவித்தார்.
.jpg)
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago